அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! யாரும் அச்சமடைய வேண்டாம்!

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார விதிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தேசிய சுதந்திர நிகழ்வுகள் நடத்தப்படுமென பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எந்தவித அச்சமும் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். இம்முறை சுதந்திர தின நிகழ்வில் மற்றும் மரியாதை அணிவகுப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்த அவர், இது தொடர்பில் எவரும் பயப்பட தேவையில்லை. சுகாதார பாதுகாப்பிற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். சிவில் … Continue reading அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! யாரும் அச்சமடைய வேண்டாம்!